சி.பி ரத்நாயக்கவுக்கு பிணை

8 0

இரண்டு ஆண்டுகளுக்குள் 5 கோடி ரூபாய்க்கும் அதிகமாக சொத்துக்களை குவித்தது தொடர்பான வழக்கில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் சி.பி. ரத்நாயக்கவை பிணையில் விடுவிக்க கொழும்பு  பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம செவ்வாய்க்கிழமை (16) உத்தரவிட்டார்.