“தமிழகத்தில் வெற்றி பெறுவோம் என்று அமித் ஷா முழங்குகிறார். அவர் எப்படி அதனைச் சொல்கிறார் என்று யோசிக்க வேண்டும். அதனை பொருட்படுத்தாமல் கடந்து செல்ல முடியாது” என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அருகே முன்னாள் அமைச்சர் பி. பழனியப்பன் இல்லத்திருமண விழா முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெற்றது.

