வெலிகந்த, கினிதம கிராமத்தில் இருந்து வெலிகந்த நகரை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த வேன் ஒன்று இசெட் டீ ஆற்றுக்கு விழுந்துள்ளதுடன் வேனின் சாரதி வேனில் பயணித்தவர்களை காப்பாற்றியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தின் போது ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் குறித்த வேனில் பயணித்துள்ளதுடன் அதில் ஒரு பெண் மன்னம்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஓட்டுநரால் பயணிகளை காப்பாற்ற முடிந்துள்ளதுடன் அவர்கள் நூலிழையில் உயிர் பிழைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

