நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தால் இறந்த அல்லது காணாமல் போனவர்களின் இறப்புகளைப் பதிவு செய்வதற்குத் தேவையான சட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக பதிவாளர் நாயகம் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பேரிடர் காரணமாக காணாமல் போனதாக அறிவிக்கப்பட்ட உறவினர்கள் அல்லது நண்பர்களின் இறப்புகளைப் பதிவு செய்வதற்குத் தேவையான சட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக திணைக்களம் அறிவிக்கிறது.

