கடந்த சில நாட்களாக மீண்டும் பெய்து வரும் மழையால், மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் ஒரு வான் கதவு திறக்கப்பட்டுள்ளது.
நீர்த்தேக்கத்தின் நீர் மட்டத்தை சாதாரண மட்டத்திலேயே வைத்துக்கொள்வதற்காக குறித்த வான் கதவு திறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.