லுனுகம்வெஹெர – நுகேவெவ பகுதியில் சுமார் ¼ ஏக்கர் பரப்பளவில் வளர்க்கப்பட்ட 5,363 கஞ்சா செடிகளுடன் சந்தேகநபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
நேற்று மதியம் இந்த சம்பவம் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபர் தேவ்ரம்வெஹெர – தனமல்வில பகுதியைச் சேர்ந்த 52 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
லுனுகம்வெஹெர பொலிஸார், இந்த சம்பவம் தெபடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

