வடக்கு கிழக்கில் மாவீரர் வார நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று உணர்வெழுச்சியோடு ஆரம்பமாகியது.

தாயகத்தின் பல்வேறு பகுதிகளிலும் சிவப்பு மஞ்சள் கொடிகள் கட்டடப்பட்டு, துயிலுமில்லங்கள் புனரமைப்பு செய்யப்பட்டு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
மாவீரர்களின் பெற்றோர்களும் மதிப்பளிக்கப்படும் நிகழ்வுகளும் பல இடங்களில் நடைபெறுகின்றன.


