போராட்டத்திற்கான அவசர அழைப்பு! எங்கள் தாயகத்திற்காக உயிர் தந்த மாவீரர்களின் காலமதில் இனவழிப்பாளர்களின் பிரித்தானிய வருகையை கண்டித்து மாபெரும் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கின்றோம்! புத்தபகவானின் பெயரால் சிங்கள பெளத்த பேரின வாதிகளால் ஆக்கிரமிக்கப்படும் தமிழர் தாயகத் தலைநகரமான திருகோணமலை! பிரித்தானியா வருகை தரும் பேரினவாதத்தின் (JVP=NPP) கோரமுகமான ரில்வின் சில்வாவிற்கெதிரான போராட்டத்தில் இணைந்து கொள்வோம். தமிழ்த் தேசியத் தளத்தில் இயங்கும் அனைவருமாக எமது மக்களைஇணைத்து போராட்டத்தை பலப்படுத்துவோம். காலமும் முகவரியும் 23.11. 2025ஞாயிறு பி.ப1:00மணி Alperton community school Ealing Road Wembley HA0 4PW
TCC-UK


