மீடியாகொட பகுதியில் துப்பாக்கிச் சூடு

29 0

மீடியாகொட, கிரலகஹவெல சந்தியில் அமைந்துள்ள உணவகம் ஒன்றுக்கு அருகில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 

இந்தத் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த உணவகத்தின் உரிமையாளரான பெண் ஒருவர் தற்போது வைத்தியசா்லையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.