பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் 03/10 வெள்ளிக்கிழமை கலாநிதி ஆறுதிருமுருகனைச் சந்தித்து கலந்துரையாடியிருந்தார்.
இதன்போது
அநுர அரசாங்கம் மிகவிரைவில் கொண்டுவரவுள்ள ஏக்கிய இராச்சிய (ஒற்றையாட்சி) அரசியல் யாப்பினுடைய ஆபத்துக்கள் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினரால் தெரிவிக்கப்பட்டது.
இச் சந்திப்பானது தெல்லிப்பளை துர்க்கையம்மன் வளாகத்தில் நடைபெற்றது. சந்திப்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரனும் கலந்துகொண்டார்.

