காலம் சென்ற கலைஞர்கள், எழுதாளர்கள் மற்றும் தமிழ்பணி ஆற்றிய சான்றோர்களின் புகைப்படங்களை அனுப்பிவைக்குமாறு சிவபூமி அரும்பொருட் காட்சியக நிர்வாகத்தினர் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.
காலம் சென்ற கலைஞர்கள்,எழுதாளர்கள் மற்றும் தமிழ்பணி ஆற்றிய சான்றோர்களின் புகைப்படங்களை சிவபூமி அரும்பொருட் காட்சியகம் காட்சிபடுத்திவருகிறது.
எனவே கலைஞர்கள் ,எழுத்தாளர்கள் தமிழ் தொண்டாற்றியவர்கள் தொடர்பான புகைப்படங்களை வைத்திருப்பவர்கள் சிவபூமி அரும்பொருட் காட்சியகத்திற்கு அனுப்பிவைத்தால் அவர்கள் அவற்ரை காட்சிபடுத்துவார்கள்.
எனவே குறித்த புகைப்படங்களை வைத்திருப்பவர்கள் சிவபூமி அரும்பொருட் காட்சியகத்திற்கு அனுப்பிவைப்பதன் மூலம் குறித்த படங்களை நிர்வாகத்தினர் காட்சிபடுத்துவார்கள் எனவே அவற்றை தந்துதவுமாறு நிர்வாகத்தினர் கேட்டுள்ளனர்.

