யேர்மனி சார்புறுக்கன் நகரமத்தியில் நடைபெற்ற தியாக தீபம் திலீபன் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு.

269 0

தியாகதீபம் லெப்கேணல் திலீபன் அவர்கள் தமிழீழ தேசவிடுதலைக்காய் 12நாட்கள் ஐந்தம்ச கோரிக்கை முன்வைத்து பட்டினி போர் தொடுத்து பாரதத்தின் பொய் முகத்திரையை கிழித்தெறிந்து உலகையே வியக்க வைத்த வரலாற்று நாயகன் தியாக தீபம் திலீபன் அவர்களது நினைவேந்தலும் பிரசுரம் வழங்கலும் யேர்மனியில் Saarbrücken நகரமத்தியில் நடைபெற்றது.