உயிரிழந்த நிலையில் கரை ஒதுங்கிய கடல் பசு!

66 0

மன்னார் தெற்கு கடற்கரை பகுதியில் கடல் பசு ஒன்று உயிரிழந்த நிலையில் இன்று சனிக்கிழமை (20) பிற்பகல் கரை ஒதுங்கியுள்ளது.

8 வயது மதிக்கத்தக்க கடல் பசு ஒன்றே இவ்வாறு உயிரிழந்துள்ளது.

300 கிலோ உடையுயைட இந்த கடல் பசு 2.30 மீற்றர் நீளமுடையதாகும்.

இந்த கடல் பசு மீன்பிடி படகில் மோதி உயிரிழந்திருக்கலாம் என சுற்றுலாத்துறை அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.