வாகன விபத்தில் சிறுத்தை உயிரிழப்பு

58 0

மகா ஓயா – அரலகங்வில வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 5 மற்றும் 6 மாதங்களுடைய சிறுத்தை ஒன்று மோதி உயிரிழந்துள்ளதாக லியோபோகோன் அமைப்பு தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது.

குறித்த பகுதியில் சிறுத்தைகள் அதிகமாக நடமாடுவதால் வாகன சாரதிகள் அவதானமாக வாகனங்களை செலுத்துமாறு லியோபோகோன் அமைப்பு அறிவுறுத்தியுள்ளது.