பின்லாந்தில், தமிழின அழிப்பிற்கு நீதிகோரிய மனிதநேய ஈருருளிப்பயணம்.

126 0

பின்லாந்தில், தமிழின அழிப்பிற்கு நீதிகோரிய மனிதநேய ஈருருளிப்பயணம் பின்லாந்து தமிழர் ஒருங்கிணைப்பு குழு, இளையோர் அமைப்பு, தமிழர் பேரவை ஆகியவற்றின் ஒழுங்கமைப்பில், koivukyla தொடருந்து நிலையத்திலிருந்து Vantaa நகரசபை அலுவலகத்தை நோக்கி, சிறிலங்கா அரசினால் திட்டமிட்டு நடாத்தப்பட்ட தமிழின அழிப்பிற்கு நீதிகோரி மனிதநேய கவனயீர்ப்பு ஈருருளிப் பயணம் மேற்கொள்ளப்பட்டது. பயணித்த பாதைகளில் தமிழின அழிப்பு விபரங்கள் அடங்கிய துண்டுப் பிரசுரங்கள் இளையோர்களினால் வழங்கப்பட்டு விளக்கமளிக்கப்பட்டது.