நாட்டின் சில பகுதிகளில் நேற்று (06) பதிவான 4 விபத்துகளில் 22 வயது இளைஞர் உட்பட நான்கு பேர் உயிரிழந்தனர்.
கடவத்தை, மரதன்கடவல, வெல்லாவெளி மற்றும் புதுக்குடியிருப்பு ஆகிய இடங்களிலேயே குறித்த விபத்துக்கள் பதிவானதாக பொலிஸார் குறிப்பிட்டனர்