சட்டவிரோத யாழ்.தையிட்டி திஸ்ஸ விகாரையை அகற்ற கோரிய போராட்டம் இன்று 6ஆம் திகதி சனிக்கிழமை பிற்பகல் ஆரம்பமானது.

சனிக்கிழமை (6) பிற்பகல் ஆரம்பமான குறித்த போராட்டம் ஞாயிற்றுக்கிழமை (7) தினமும் நடைபெற உள்ளது.

இன்றைய போராட்டத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

