ரொஷான் மஹாநாம ராஜினாமா!

46 0

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ரொஷான் மஹாநாம, தனிப்பட்ட காரணங்களுக்காக தேசிய விளையாட்டு சபை உறுப்பினர் பதவியில் இருந்து விலகியுள்ளார்.

 

விளையாட்டு அமைச்சருக்கு ஆலோசனை வழங்குவதே தேசிய விளையாட்டு சபையின் பிரதான பணியாகும்.