செம்மணிப் படுகொலை தொடர்பான “வன்மம்”நூல் வெளியீடு.

108 0

செம்மணிப் படுகொலை தொடர்பான “வன்மம்”நூல் வெளியீடு தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் இன்று (02.09.2025) செம்மணியில் நடைபெற்றது. செம்மணிப் படுகொலை தொடர்பான சிறிலங்கா அரசின் வன்மமும் தமிழின அழிப்பும் பற்றிய நூலாக இந்நூல் வெளிவந்துள்ளது.