சமூக ஆர்வலரும் யூடியூபருமான சுதத் திலகசிறிக்கு வழங்கப்பட்ட பொலிஸ் பாதுகாப்பு திரும்பப் பெறப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி, பொலிஸில் முறைப்பாடு அளித்ததைத் தொடர்ந்து, திலகசிறிக்கு முன்னர் பாதுகாப்பு வழங்கப்பட்டது.
இருப்பினும், அவரது பாதுகாப்பிற்கு நம்பகமான அச்சுறுத்தல் இல்லை என்று உளவுத்துறை அறிக்கைகள் முடிவு செய்ததைத் தொடர்ந்து பாதுகாப்பு திரும்பப் பெறப்பட்டது

