கொடகவெல, கல்பல்யாய பிரதேசத்தில், இருவருக்கு இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் நீண்டதில், இடம்பெற்ற மோதலில் ஒருவர் படுகாயமடைந்து கொடகவெல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளார்.
உடுகும்புர, ஹபுகஸ்தென்ன பிரதேசத்தைச் சேர்ந்த 36 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த நபர் சந்தேகநபரின் வீட்டிற்கு அருகே வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
அப்போது, சந்தேக நபர் இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளதுடன், அப்போது அவர் குடிபோதையில் இருந்ததாக பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், கொடகவெல

