ஆனைக்கோட்டை ஆதிமனிதனின் எச்சத்தை சிதைத்தது இந்திய இராணுவம்: எம்.ஏ.நுஃமான்

194 0

ஆனைக்கோட்டை ஆதிமனிதனின் எச்சத்தை சிதைத்தது இந்திய இராணுவம் என பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையும் தமிழ்ப்பல்கலைக்கழகம் தஞ்சாவூரும் இணைந்து நடாத்தும் ஆய்வரங்க மாநாட்ட்டில் பேராசிரியர் எம்.ஏ.நுஃமான் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

2000 ஆண்டுகளாக பாதுகாத்து வந்த எச்சங்களை இராணுவத்தினர் துப்பாக்கியால் சுட்டு அழித்தனர் எனவும் கூறியுள்ளார்.

வரலாற்று சன்றாக இருந்த எச்சங்களே இவ்வாறு அழிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இலங்கை மற்றும் தமிழ்நாட்டு பல்கலைக்கழகங்களுக்கிடையிலான தொடர்பு பற்றியும் கருத்து வெளியிட்டுள்ளார்.