2024 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவு திட்ட யோசனை எதிர்வரும் நவம்பர் மாதம் 13 இல்!

43 0
அடுத்த வருடமான  2024 ஆம் ஆண்டுக்கான  வரவு – செலவுத்  திட்ட யோசனை எதிர்வரும் நவம்பர் மாதம் 13 ஆம் திகதி  நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் வரவு – செலவு திட்ட யோசனை  பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர ரஞ்சித் சியாம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து,  மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு டிசெம்பர் மாதம் 13 திகதி இடம்பெறவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.