இலங்கையில் நிலநடுக்கம்

48 0

புத்தல பகுதியில் சிறிய நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.

அதன்படி,  புத்தலவில் 2.4 ரிச்டர் அளவுகோலில் சிறிய நடுக்கம் பதிவானதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.