அம்பாறை – அட்டாளைச்சேனைப் பகுதியில் தியாக தீபம் திலீபன் அவர்களின் ஊர்திக்கு எதிராக ஆர்ப்பாட்டம்.

166 0

அம்பாறை – அட்டாளைச்சேனைப் பகுதியில் சிறிய முஸ்லீம் அடிப்படைவாதக்குழுக் காடையர்களால் தியாக தீபம் திலீபன் அவர்களின் ஊர்திக்கு எதிராக ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டதுடன் தகாத வார்த்தைகளால் முஸ்லீம் காடையர்கள் கோசம் எழுப்பியுமுள்ளனர்.
தற்போது மட்டக்களப்பு மாவட்டத்திற்கு ஊர்தி வந்து சேர்ந்துள்ளது.