ஐநா நோக்கிய ஈருருளிப்பயணம் 5 வது நாளான இன்று மதியம் சார்புருக்கன் நகரபிதா திரு Ralf Latz அவர்களால் வரவேற்கப்பட்டத்தோடு , பயணத்தை மேற்கொண்டவர்களின் பயண நோக்கத்தை கரிசனையுடன் கேட்டறிந்து , ஈழத்தமிழர்களுக்கு நீதி கிடைக்கும் பொருட்டு தனது முயற்சியை முன்னெடுக்கவுள்ளதாக உறுதியளித்தார். இலங்கைக்கு ஐரோப்பிய ஒன்றியம் வழங்கவிருக்கும் வரிச்சலுகை தொடர்பாக உரையாடல் மேற்கொண்ட தருணத்தில் , இவ்விடையத்தை தனது கட்சியை சார்ந்த சக ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர் ஊடாக சில நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் கூறினார். சந்திப்பின் இறுதியில் ஈழத்தமிழர்களின் இனவழிப்புக்கு அனைத்துலக சுயாதீன விசாரணையை வலியுறுத்தும் மனுவும் ஈருருளிப்பயணத்தை மேற்கொண்டவர்களாலும் , தமிழ் இளையோர்களாலும் மற்றும் நகர செயற்பாட்டாளர்களாலும் கையளிக்கப்பட்டது. நகரசபையில் நடைபெற்ற இச் சந்திப்பை சார்புருக்கன் நகர பத்திரிக்கையாளர் கலந்துகொண்டு ஆவணப்படுத்தியதும் குறிப்பிடத்தக்கது.
- Home
- முக்கிய செய்திகள்
- ஐநா நோக்கிய ஈருருளிப்பயணம் சார்புருக்கன் நகரபிதா திரு Ralf Latz அவர்களை சந்தித்தது.
ஆசிரியர் தலையங்கம்
-
இன்று சர்வதேச மகளிர் தினம்!
March 8, 2025
தமிழர் வரலாறு
-
கேணல் கிட்டுவின் வீரகாவியம்
January 17, 2025 -
முன்னால் கடல் பின்னால் நிலம்! தளபதி ஜெயம்
December 6, 2024
கட்டுரைகள்
-
சோவியத் எல்லைகளில் இருந்து “Trump பாதை” வரை-ஈழத்து நிலவன்.
August 9, 2025
எம்மவர் நிகழ்வுகள்
-
லெப்.கேணல் திலீபனின் நினைவெழுச்சிநாள் -யேர்மனி ,Landau.
August 11, 2025 -
பிரான்சில் செஞ்சோலை படுகொலை நினைவேந்தல்!
August 9, 2025 -
தமிழின அழிப்புக்கு நீதி கேட்டு ஈருருளிப்பயணம் – யேர்மனி
August 9, 2025 -
மாவீரர் நாள் 2025 யேர்மனி -Dortmund.
August 9, 2025 -
லெப்.கேணல் திலீபனின் நினைவெழுச்சிநாள் -யேர்மனி Frankfurt.
August 9, 2025 -
தமிழர் விளையாட்டு விழா 2025-பெல்சியம்
July 17, 2025