நாளைய மின்வெட்டு குறித்த அறிவிப்பு

173 0

நாட்டில் நாளைய தினம் (30) இரண்டு மணிித்தியாலங்களும் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டினை மேற்கொள்ள இலங்கை மின்சார சபைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி, A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W வலயங்களுக்கு பகல் வேளையில் ஒரு மணித்தியாலமும் இரவு வேளையில் ஒரு மணித்தியாலமும் 20 நிமிடங்களும் மின்வெட்டுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.