க.பொ.த சாதாரண தர பரீட்சை முடிவுகள் வெளியாகின!

97 0

2021க்கான க. பொ.த சாதாரண பரீட்சை முடிவுகள் வெளியாகியுள்ளன.

பரீட்சை திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் உரிய பரீட்சை இலக்கம் அல்லது தேசிய அடையாள அட்டை இலக்கத்தை உள்ளீடு செய்வதன் மூலம் பெறுபேறுகளை பார்வையிட முடியும் என பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.