சாட்டி மாவீரர் துயிலுமில்லத்தில் நினைவேந்தல்

127 0

தீவகம் சாட்டி மாவீரர் துயிலுமில்லத்தில் மாவீரர் வார ஆரம்ப நாள்  நினைவேந்தல் நேற்று (21) உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்டது.

பொதுச் சுடரினை மூன்று மாவீரர்களின் தாய் ஏற்றி வைத்தார்.  தீவக சாட்டி நினைவேந்தல் ஏற்பாட்டு குழுவினரால் நினைவேந்தல் முன்னெடுக்கப்படுவதுடன், பொதுமக்கள் உணர்வுபூர்வமாக தமது அஞ்சலிகளை செலுத்தினர்.