தென்கிழக்கு பல்கலைகழகத்திற்கு புதிய வேந்தர் நியமனம்

149 0

தென்கிழக்கு பல்கலைகழகத்திற்கு புதிய வேந்தராக ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 5 ஆண்டுகளுக்காக தென்கிழக்கு பல்கலைகழகத்தின் வேந்தராக அவர் நியமிக்கப்பட்டுள்ளார்