கேப்பாபுலவு விடயத்தில் இன்னும் தீர்வு காணப்படவில்லை – சம்பந்தன்

328 0
கேப்பாபுலவு விடயத்தில் இன்னும் தீர்வு காணப்படவில்லை என்று எதிர்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் கூறியுள்ளார்.
இந்த விவகாரம் குறித்து தமிழ் தேசிய கூட்டமைப்பு, ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்தவிருப்பதாக நேற்றைய தினம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் தெரிவித்திருந்தார்.
இது தொடர்பில் எமது செய்திப்பிரிவு இரா.சம்பந்தனை தொடர்பு கொண்டு கேட்டபோது அவர் இந்த விடயத்தைக் கூறியுள்ளார்.