மின்வெட்டு நேரம் அதிகரிப்பு

178 0
இலங்கை மின்சார சபையின் கோரிக்கைக்கு அமைய நாளை (20) மற்றும் நாளை மறுதினம் (21) 1 மணிநேரம் 20 நிமிடங்கள் மின்வெட்டை அமுல்படுத்துவதற்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.