உரிமைக்காக எழு தமிழா!தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஆக்கிரமிக்கப்பட்ட தமிழீழம் விடுதலை அடையும் வரை எழுவோம் என்ற முழக்கத்தோடு இன்று(27.06.2022)
பெல்ஜியம்-புறுக்செல் நகர ஐரோப்பிய ஒன்றிய முன்றலில் கொட்டும் மழையிலும் மக்கள் ஒன்றுகூடி இனவெழுச்சியுடன் கவனயீர்ப்புப் போராட்டம் நடைபெற்றது.
தமிழீழ மக்கள் மீது சிறீலங்கா இனவெறி அரசினால் நடத்தப்பட்டது ஒரு இன அழிப்பு என்பதை ஐரோப்பிய ஒன்றியம் ஏற்றுக்கொள்வதோடு, அதற்கான அனைத்துலக சுயாதீன விசாரணை ஒன்றினை வலியுறுத்த வேண்டியும், தமிழர்களுடைய சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்க வேண்டும் என்றும், தமிழீழத் தாயக நிலப்பரப்பை ஆக்கிரமித்துள்ள சிங்கள இராணுவத்தை உடனடியாக வெளியேற வேண்டும் என்ற தமது உணர்வினை உரக்கச் சொன்னார்கள்.
- Home
- முக்கிய செய்திகள்
- உரிமைக்காக எழு தமிழா!
மாவீரர் துயிலுமில்லம் யேர்மனி

ஆசிரியர் தலையங்கம்
-
எங்கள் சரித்திரத்தில் புதிய அத்தியாயம்!
October 10, 2023 -
நீதி மறுக்கப்படும் போது அந்த நீதி மடிந்துவிடுகிறது!
September 30, 2023 -
‘அவர்களை நினைவுகூருவோம், அவர்களை மறக்கமாட்டோம்’!
August 30, 2023
தமிழர் வரலாறு
-
லெப்.கேணல் மல்லி
November 20, 2023 -
உறுதியின் வலிமை லெப்.கேணல் அகிலா!
October 30, 2023
கட்டுரைகள்
-
முல்லைத்தீவில் வீணாக்கப்படும் கைத்தொழில் மூலப்பொருட்கள்
December 8, 2023
எம்மவர் நிகழ்வுகள்
-
எழுச்சி வணக்க நிகழ்வு – 17.12.2023 சுவிஸ்
November 10, 2023