மித்தெனிய துப்பாக்கி சூடு – ஒருவர் கைது

228 0

எம்பிலிப்பிட்டிய, மித்தெனிய பிரதேசத்தில் நபர் ஒருவரை சுட்டுக் கொன்ற குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

STF சிறப்பு நடவடிக்கைப் பிரிவினரால் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சந்தேக நபர் நேற்று (26) மித்தெனிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

46 வயதுடைய நபர் ஒருரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.