அமெரிக்க உயர்நீதிமன்ற நீதியரசர் ருத் படர் கின்ஸ்பேர்க் பதவி விலகவேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.
இந்த கோரிக்கையை அமெரிக்க குடியரசுக்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப், கோரியுள்ளார்.
நீதியரசரின் கருத்து ஒன்று அரசியல் சார்ந்ததாக உள்ளதாக அவர் கூறினார்.
இதன்காரணமாகவே அவர் பதவி விலக வேண்டும் என டொனால்ட் ட்ரம்ப் கோரியுள்ளார்.
இதேவேளை, டொனால்ட் ட்ரம்ப் ஜனாதிபதியாக பதவியேற்றால், எதிர்ப்பார்க்காத விளைவுகள் ஏற்படும் என அமெரிக்க உயர்நீதிமன்ற நீதியரசர் ருத் படர் கின்ஸ்பேர்க் தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் அவரை அமரிக்காவின் ஜனாதிபதியாக நினைத்துக்கூட பார்க்கமுடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆசிரியர் தலையங்கம்
-
“அரிசி பொங்கலா? அரசியல் பொங்கலா?”
January 14, 2026 -
குமார் குரல் எப்போதும் குன்றாது!
January 4, 2026
தமிழர் வரலாறு
-
கேணல் கிட்டு
January 16, 2026 -
கேணல் கிட்டுவின் வீரகாவியம்
January 17, 2025 -
முன்னால் கடல் பின்னால் நிலம்! தளபதி ஜெயம்
December 6, 2024
கட்டுரைகள்
-
அமெரிக்க நடவடிக்கையை வெனிசுலா மக்கள் பலரும் கொண்டாடுவது ஏன்?
January 7, 2026 -
தென்னிலங்கை அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ரணில்
December 18, 2025
எம்மவர் நிகழ்வுகள்
-
தன்னாட்சிக்கான உரிமைக்குரலாக நாம் போராட்டக்களம் நோக்கி அணிதிரள்வோம்.
January 31, 2026 -
அடிக்கற்கள் நினைவுசுமர்ந்த எழுச்சி நிகழ்வு.யேர்மனி
January 30, 2026 -
கேணல் கிட்டு அவர்களின் 33 ஆவது நினைவெழுச்சி நாள் யேர்மனி(காணொளி)
January 30, 2026 -
தமிழாலயங்களின் கலைத்திறன் போட்டி 2026- யேர்மனி
January 27, 2026 -
பெப்ரவரி 4 சிறிலங்காவின் சுதந்திர நாள் தமிழினத்தின் கரிநாள்- சுவிஸ்
January 16, 2026 -
எழுச்சிகுயில் 2026 – சுவிஸ்
January 5, 2026 -
மாவீரர் பணிமனை யேர்மனிக்கிளை நாடாத்தும்-கேணல் கிட்டு ஓவியப் போட்டி 2026
December 24, 2025

