‘நவ சிங்ஹலே’ அமைப்பினுடைய தலைவர் டான் பிரியசாத் கைது!

240 0

‘நவ சிங்ஹலே’  அமைப்பினுடைய தலைவர் டான் பிரியசாத் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தியது தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.