ஆயிரம் கிலோ ஹெரோயினுடன் பெண் ஒருவர் கைது

251 0

​பெருந்தொகை ஹெரோயின் போதைப்பொருளுடன் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விசேட அதிரடிப்படையினர் கலுபோவில பகுதியில் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவரிடம் இருந்து 1064 கிலோ கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்தார்.