பொரளை கத்தோலிக்க தேவஸ்தானம் ஒன்றில் கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட வைத்தியர் 2 மணித்தியால ரகசிய வாக்குமூலம் ஒன்றை பதிவு செய்துள்ளார்..
கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றல் அவர் இன்று முற்படுத்தப்பட்ட போது இவ்வாறு ரகசிய வாக்குமூலம் வழங்கியுள்ளதாக செய்தியாளர் தெரிவித்தார்.

