வவுனியாவில் நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட்டுக்கு அமோக வரவேற்பு!

234 0

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீன் இன்று (29) வவுனியா சாளம்பைக்குள  மக்களை சந்தித்து கலந்துரையாடினார். சிறையில் இருந்து பிணையில் விடுதலை பெற்ற பின்பு வவுனியாவிற்கு வந்த முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும். இதன்போது நாடாளுமன்ற உறுப்பினரின் ஆதரவாளர்கள் அமோக வரவேற்பினை வழங்கியிருந்தனர்.