அரசாங்கத்தில் உள்ள பங்காளி கட்சிகளின் தலைவர்களுக்கும் இன்று மாலை 5.30க்கு, அலரிமாளிகைக்கு வருகைதருமாறு அழைக்கப்பட்டுள்ளனர் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
ஜனாதிபதி சந்திப்புக்கு அழைத்திருந்தாலும் அச்சந்திப்பு அலரிமாளிக்கையிலேயே நடைபெறும்.
அச்சந்திப்பின் போது, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை முக்கியஸ்தராக இருப்பார். இச்சந்திப்பில் யுகதனவி மற்றும் ஏனைய விவகாரங்கள் தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளது.

