சீன நிறுவனம் ஒன்றிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் அடங்கிய உரத்தொகுதியை ஏற்றிச் செல்லும் கப்பல் இலங்கைக்குள் அனுமதிக்கப்படமாட்டாது என விவசாய அமைச்சரான மஹிந்தானந்த அளுத்கமகே இன்று வலியுறுத்தியுள்ளார்.

