குடும்பத் தகராறு காரணமாக மனைவியைக் கத்தியால் குத்திய கணவர் தலைமறைவாக உள்ள நிலையில், அவரைக் கைது செய்வதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

