இனப்படுகொலையாளி கோத்தபாயவின் வருகைக்கு எதிராக  அணிதிரள்வோம் .  திரு. குமணன் அரசியற் செயற்பாட்டாளர்  -ஜேர்மனி. 

209 0

தமிழின அழிப்பின் மூலகர்த்தாவும்  2009 முள்ளிவாய்கால் படுகொலையினை நிகழ்த்தியவர்களில் முதன்மையானவருமான கோட்டபாய ராஜபக்ச ஸ்கொட்லாந்திற்க்கு வருகிறார். எம்மினத்தின் குருதிக் கறையுடன் சிறீலங்கா அரச தலைவராக வலம் வரும் இனப்படுகொலையாளிக்கு எதிராக வையகம் அதிர்ந்திட உரத்துக் குரல் கொடுப்போம்.

கோத்தபாயவை எதிர்த்து ஸ்கொட்லாந்தில் 01/11/2021 அன்று காலை 11 மணிக்கு நடக்கவிருக்கும் பேரணிக்கான அழைப்பு

தமிழ் தேசிய செயற்பாட்டாளர்
த. குமணன்.