திருக்கேதீஸ்வரத்தில் காணியை ஆக்கிரமித்து பௌத்த கோவிலைக் கட்டிய ஞானசார தேரர் மடு தேவாலய காணிப் பிரச்சினையில் மூக்கை நுழைப்பது ஏன் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட எம்.பி. செல்வம் அடைக்கலநாதன் கேள்வி எழுப்பினார்.

