ஒரு நாள் சேவைகளை மேலும் விரிவுபடுத்தவும்

257 0
மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தால் வழங்கப்படும் ஒரு நாள் சேவைகளை மேலும் விரிவுபடுத்துமாறு, அதிகாரிகளுக்கு போக்குவரத்து அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி அறிவுறுத்தியுள்ளார்.