20ஆவது திருத்தம் தோல்வியடைந்ததை ஜனாதிபதி ஒப்புக்கொண்டதாக, முன்னாள் பிரதமரும் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவருமான ரணில் விக்ரமசிங்க, இன்று (10) தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் விடுத்துள்ள விசேட அறிக்கையில், 20ஆவது திருத்தத்தை ஒழித்து, 19ஆவது திருத்தத்தின் கீழ் அரசாங்கத்தை நகர்த்துவது தான் இப்போது செய்ய வேண்டியது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

