சங்கானை சிவப்பிரகாச மகாவித்தியாலைய மாணவி செல்வி – சுரேந்திரன் மிதிலா எட்டுப்பாடங்களில் அதிதிறமைச்சித்தி !

482 0

2020 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் சற்று முன்னர் வௌியாகியுள்ளது.

யாழ். சங்கானை சிவப்பிரகாச மகாவித்தியாலைய மாணவி செல்வி – சுரேந்திரன் மிதிலா எட்டுப்பாடங்களில் அதிதிறமை சித்தி ” A ” பெற்றுள்ளார்.