நாட்டில் மேலும் 72 கொவிட் மரணங்கள் பதிவு

260 0

நாட்டில் கொரோனா தொற்றால் மேலும் 72 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இவ்வாறு உயிரிழந்துள்ளவர்களில் 42 ஆண்களும் 30 பெண்களும் உள்ளடங்குகின்றனர்.