நினைவுக் கல்வெட்டில் 50 பிரபலங்களின் பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளன

212 0
தகனசாலையில் அமைக்கப்பட்டுள்ள நினைவுக் கல்வெட்டில் 50 பேரின் பெயர்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
வெலிகம பகுதியில் தகனசாலை மற்றும் இறுதிச் சடங்கு மண்டபம் அமைப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள கல்வெட்டின் படம் சமூக வலைத்தளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.

ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அமைச்சர்கள் உட்பட 50 பேரின் பெயர்கள் அந்தக் கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ளமையே சமூக வலைத்தளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.