வெள்ளைப்பூண்டு உரித்த முக்கியஸ்தர் கைது

285 0

54,000 கிலோ வெள்ளைப்பூண்டு கொள்கலன் இரண்டை சட்டவிரோமான முறையில் விடுவித்த சம்பவம் தொடர்பில் சதொச நிறுவனத்தின் நிதி பிரிவின் பிரதி பொது முகாமையாளர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.